டாஸ்மாக் ஒப்பந்தங்களில் துணை முதல்வர் உதயநிதி தனது நண்பர் ரத்திஷ் என்பவர் மூலம் தலையிட்டு, 1000 கோடி ரூபாய் வரை ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சோதனையின்போது கிடைத்த ஆவணங்களால் வந்த செய்திகள் தெரிவித்தன. இதன்பிறகு, முதல்வர் ‘நிதி ஆயோக் கூட்டம்’ என்ற பெயரில் டெல்லி சென்றது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.